dinamalar telegram
Advertisement

சரஸ்வதி ஸ்லோகம் ஒப்புவிங்க: வீடியோ அனுப்பி பரிசை வெல்லுங்க

Share
சென்னை: சரஸ்வதி ஸ்லோகம் 100 'குட்டீஸ்'சுக்கு பரிசு. இது, 10 வயதுக்குட்பட்ட மழலையருக்கான சரஸ்வதி ஸ்லோகம் ஒப்புவித்தல் போட்டி. அன்புக்குட்டீஸ் ஸ்லோகம் சொல்வதை அதிகபட்சம் 2 நிமிட வீடியோ எடுத்து டெலிகிராம் ஆப் வாயிலாக அனுப்பி வைக்கவும். சிறந்த ஆடை, அலங்காரம், நல்ல குரல்வளத்துடன் பிழையின்றி ஸ்லோகம் உச்சரிக்கும் குட்டீஸ்களின் முதல்100 வீடியோக்களுக்கு ஆச்சரியப்பரிசுகள் காத்திருக்கின்றன.

வீடியோ அனுப்ப வேண்டிய நாள் 14ம் தேதி(இன்று)

நேரம்: மாலை 5 முதல் 8 மணிக்குள்

93602 75216 என்ற எண்ணுக்கு டெலிகிராம் இல் அனுப்பி வையுங்கள்.


Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • இந்து. இந்தியா. இந்துஸ்தான் - ,

    சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா 🙏🙏🙏

Advertisement