dinamalar telegram
Advertisement

வில் அம்பு மூலம் தாக்கிய மர்ம நபர்: நார்வேயில் 5 பேர் பலி

Share
கோங்ஸ்பெர்க்: நார்வேயின் தென்கிழக்கு பகுதியில், மர்ம நபர் ஒருவர் வில் அம்பு மூலம் தாக்குதல் நடத்தினார். இதில் 5 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் காயமடைந்துள்ளனர்.


கோங்ஸ்பெர்க் நகரில் பல இடங்களில் நடந்த இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து தெரியவில்லை. பயங்கரவாதம் காரணமாக இருக்கலாம் என்பதை மறுக்க முடியாது என போலீசார் தெரிவித்துள்ளார்.



தாக்குதலில் ஈடுபட்டதாக, கோங்ஸ்பெர்க் நகரில் வசிக்கும் 37 வயதான டென்மார்க்கை சேர்ந்தவரை கைது செய்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (12)

  • பச்சையப்பன் கோபால் புரம். -

    நம்புங்கள்!! மார்க்கத்தவர்கள் திருந்தி விட்டார்கள்.

  • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா

    மர்ம நபர்.....இன்னும் சிறிது நாட்களில் , மார்க்கம் சொல்லியபடி, ஒட்டகத்தில் ஏறி, ஈட்டி ஏந்தி தீன் தீன் என்று கோஷமிட்டபடி தாக்குதல் நடத்தும் காலமும் வரும்....

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    மர்ம நபர் என்றால் உருவமே இல்லாதவனாக இருக்குமோ?....இருக்கும்.

  • Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ

    மர்ம நபரா?? அமைதி வழியில் போறவன் செஞ்சுருப்பான். வேற யாரு??

  • திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,இந்தியா

    வில்லன்கள் வில்லாதி வில்லன்களாயிருக்கிறார்களே ஹேராம்

Advertisement