dinamalar telegram
Advertisement

உலக கை கழுவுதல் தினம்

Share
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில், உலக கை கழுவும் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ரெட் கிராஸ் செயலாளர் செந்தில்குமார், அரசு மருத்துவர் சதீஷ்குமார், வி.ஏ.ஓ., சுரேஷ்குமார், உடற்கல்வி ஆசிரியர் பவுன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு கை கழுவுவதன் அவசியத்தையும், கை கழுவும் முறைகள் பற்றியும் செய்முறை விளக்கம் அளித்தனர். கை கழுவுவதற்கான விளக்க படங்களுடன் கூடிய துண்டு பிரசுரங்கள் மாணவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement