dinamalar telegram
Advertisement

பள்ளி கட்டுமான பணிகள் ஆய்வு

Share
கிருஷ்ணகிரி: அத்திமுகம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி (தெலுங்கு) பள்ளியில் புதிதாக இரண்டு வகுப்பறை கட்டட பணிகள் நடந்த நிலையில், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஹேம்நாத் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வகுப்பறைகள் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது முன்னாள் பஞ்., தலைவர்கள் வெங்கடேஷ், முனிராஜ், தலைமை ஆசிரியர் ரஹமத்துல்லா மற்றும் ஊர் மக்கள் உடனிருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement