dinamalar telegram
Advertisement

போலீசார் விழிப்புணர்வு

Share
ஓசூர்: சூளகிரியில், இன்ஸ்பெக்டர் மனோகரன் பொதுமக்களிடம் பேசுகையில், ''பண்டிகை காலங்களில் பொதுமக்கள் வெளியூர் செல்லும்போது போலீஸ் ஸ்டேஷனில் தெரிவிக்க வேண்டும். வங்கியில் பணம் செலுத்தும் போதும், பணம் எடுக்கும்போதும், வயதானவர்களை தனியாக அனுப்பக்கூடாது. நகை, பணம், லேப்டாப் ஆகியவற்றை டூவீலரில் வைக்கக்கூடாது. விலை உயர்ந்த வாகனங்களுக்கு, ஜி.பி.எஸ்., கருவி பொருத்த வேண்டும்,'' என்றார். நிகழ்ச்சியில், எஸ்.ஐ.,கள் ஆனந்தன், சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement