dinamalar telegram
Advertisement

காரில் மது கடத்திய இருவர் கைது

Share
கிருஷ்ணகிரி: ஓசூர், ஜூஜூவாடி செக்போஸ்ட் அருகே மதுவிலக்கு அமல் பிரிவு எஸ்.ஐ., செல்வராகவன் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது கர்நாடக மாநிலம் மாரணஹள்ளியை சேர்ந்த சரத், 28, என்பவர் பார்ட்டியூனர் காரில் கர்நாடக மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிந்து, அவரை கைது செய்தனர். இதேபோல சென்னை, போரூரை சேர்ந்த ஸ்ரீவிஜயன், 56 என்பவர், இன்னோவா காரில் கர்நாடக மது பாட்டில்கள் கடத்தியது தெரிந்து, அவரையும் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement