dinamalar telegram
Advertisement

பெண் குழந்தை இறப்பு

Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், மலைகுப்பத்தை சேர்ந்தவர் பிரபாகரன், 30. இவரது மனைவி உஷா, 24. இவர்களுக்கு கடந்த, 11ல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. பிறந்த சில மணி நேரங்களிலேயே குழந்தை உடல் நலம் பாதித்து, நேற்று முன்தினம் இறந்தது. மகாராஜகடை போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement