dinamalar telegram
Advertisement

எலி பேஸ்ட் தின்ற குழந்தை பலி

Share
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, சிங்காரப்பேட்டை கென்டிகானூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 40, விவசாயி. இவரது இரண்டரை வயது குழந்தை ரேஷ்மா, வீட்டில் வைத்திருந்த எலி பேஸ்ட்டை சாப்பிட்டுள்ளது. உடனடியாக குழந்தையை ஊத்தங்கரையிலும் பின், மேல் சிகிச்சைக்கு தர்மபுரி அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு நேற்று குழந்தை இறந்தது. கோவிந்தராஜ் புகாரின்படி, சிங்காரப்பேட்டை இன்ஸ்பெக்டர் செல்வராஜ் விசாரிக்கிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement