dinamalar telegram
Advertisement

பைக் மோதி மாணவர் காயம்

Share
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, கொட்டுக்காரம்பட்டியை சேர்ந்தவர், நவீன்குமார், 20. கல்லூரி மாணவர். இவர், தன் பைக்கில், மல்லிப்பட்டி ஏரி அருகே வரும்போது, எதிரே வந்த பைக் மோதி படுகாயமடைந்தார். அவரது புகாரின்படி, சிங்காரப்பேட்டை எஸ்.ஐ., மணி விசாரிக்கிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement