dinamalar telegram
Advertisement

பள்ளி மாணவி மாயம்

Share
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பட்டவர்த்தியை சேர்ந்தவர், 14 வயது மாணவி. இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். கடந்த, 7ல் வீட்டிலிருந்து மாயமானார். புகாரின்படி அ.பள்ளிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement