dinamalar telegram
Advertisement

ஊரடங்கு தளர்வுகள்: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Share
சென்னை : கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து, அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தலைமை செயலகத்தில் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைசெயலர் இறையன்பு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, பேரிடர் மேலாண்மை இயக்குனர் சுப்பையன்,சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

பண்டிகை காலத்தில், கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தொற்று கட்டுப்பாட்டில் அலட்சியம் கூடாது என வலியுறுத்தப்பட்டது. விஜயதசமியன்று கோவில்களை திறப்பதற்கு அரசு முடிவெடுக்க, உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது பற்றி, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (11)

  • R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா

    வாரம் மூன்று நாட்கள் மட்டும் அல்ல மத்த நாட்களிலும் கோவிலை இழுத்து மூடி தமிழக மக்களை கோவில் பக்கம் போக விடாமல் தீவிர கட்டுபாடும், தமிழக மக்கள் கோவிலுக்கு கொடுத்த நகைகளை விரைவாக உருக்கி. டாஸ்மாக், பார்கள், மால்கள், சினிமா தியேட்டர்கள், மீன் கடைகள், ஹோட்டல்கள், பஸ் போன்றவற்றில் மக்கள் இன்னும் கூடுவதை 24 மணி நேரமும் தளர்த்தி தமிழக அரசு திட்டம் தீட்ட ஸ்டாலின் தலைமையில் தீவிர ஆலோசனை செய்கிறார்கள் என தோன்றுகிறது. வாழ்க தமிழ்.

  • Soumya - Trichy,இந்தியா

    மசூதிகளை சர்ச்சுகளை மட்டும் திறக்க அனுமதிப்பாய் அப்படி தானே

  • Sathyanarayanan Sathyasekaren -

    Please don't repeat the same comment

  • Rajamani K - Chennai,இந்தியா

    என்னை பொறுத்தவரை இப்போது ஆட்சியில் உள்ளவர்கள் கிரிப்தோ கிருத்துவர்கள்.

  • T M S GOVINDARAJAN - Madurai,இந்தியா

    அதிமுக ஆட்சியில் தான் கொரானா இருந்தது திமுக ஆட்சிக்கு வந்த மே2க்கு பிறகு கொரனா ஓடி ஒழிந்து விடும் என்று கூறி விட்டு இப்போது ஆலோசனை நடத்தி கொண்டு இருக்கிறார்.

Advertisement