dinamalar telegram
Advertisement

புதுச்சேரியில் 2.89 செ.மீ., மழை

Share
புதுச்சேரி-வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, புதுச்சேரி மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மாலை வேளையில் மழை பெய்து வருகிறது.நேற்று மாலை 5:00 மணிக்கு மழை பெய்யத் துவங்கியது. 30 நிமிடங்கள் கன மழையும், அதன்பின்பு லேசான மழை பெய்தது. நேற்று காலை 8.340 மணி முதல் மாலை 6:00 வரையிலான நிலவரப்படி, புதுச்சேரியில் 2.89 செ.மீ., மழை பதிவானது.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement