dinamalar telegram
Advertisement

ஆகாஷ் ப்ரைம் ஏவுகணை சோதனை வெற்றி

Share
புவனேஷ்வம்: ஆகாஷ் ப்ரைம் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளது.
டி.ஆர்.டி.ஓ. எனப்படும் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு ஆகாஷ் ப்ரைம் என்ற ஏவுகணையை வடிவமைத்துள்ளது. தரையிலிருந்து ஆளில்லா விமானங்களை இலக்கை தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை , ஒடிசாவில் சந்திப்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

அப்போது இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக டி.ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளது.டி.ஆர்.டி.ஓ., அமைப்பிற்கு மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • நலவிரும்பி -

    உங்கள் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் 🙏👍

  • elakkumanan - Naifaru,மாலத்தீவு

    ஏம்பா இம்ரான் பாயி, ரொம்ப பிசியா கடன் வாங்க நாடு நாடா அலைஞ்சுக்கிட்டு இருப்பீக..இருந்தாலும், உங்கள் பிசி வேலைகளுக்கு நடுவில், மேற்கண்ட தகவல் உண்மையா ன்னு உங்க வாயால சொல்லிடுங்க...நாங்க ஆதரிக்கிறதா அல்லது பொய் ன்னு சொல்லி எதிர்க்கவா ன்னு ஒரே குயப்பமா இருக்கு ...மோடி அரசு சொல்வதையெல்லாம் கேட்கும் நம்பும் அளவுக்கு நான் ஒன்னும் ஏமாளி இல்லை...நீங்க தான் உண்மையின், நேர்மையின், தேசியத்தின், அமைதியின் உருவம்...நீங்க சொல்லுங்கோ ப்ளீஸ்.....கமெண்ட் எழுதி காசு பார்க்கணும்.. பலபேரு வீட்டில் உங்களால் தான் அடுப்பு எரிகிறது.....தாலிபான் நல்லவுங்க ன்னு கூட நீங்க சொன்னீங்க...நாங்க கேட்டோம்... அதே மாதிரி இதையும் சொல்லுங்கோ...அடுத்த மாச அரசு ஊழியர் சம்பளத்துக்காக கடன் கேட்டு நாயா அலையும் உங்களை குஷ்டப்படுத்தியதற்கு மன்னிக்கணும் ..

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    வாழ்த்துக்கள்.

Advertisement