dinamalar telegram
Advertisement

செப்.,26: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

Share
சென்னை: சென்னையில் இன்று (செப்.,26), பெட்ரோல் லிட்டருக்கு 98.96 ரூபாய், டீசல் லிட்டருக்கு 93.69 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது.
அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 98.96 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 93.46 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை மாற்றமின்றி அதே விலையிலும் டீசல் லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்து ரூ 93.69 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

    கடந்த ஒரு மாதமாக கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் பத்து சதவீதம் வரை இறங்கியும் இருந்தது ஆனால் அதன் பலனை முற்றிலும் அனுபவித்தது எண்ணெய் நிறுவனங்கள்... இப்போ லேசா ஏறியதும் எங்க முதுகில் குத்தறானுவ...😡😡🤔🤔

Advertisement