dinamalar telegram
Advertisement

82.54 கோடியை கடந்தது தடுப்பூசி டோஸ்

Share
புதுடில்லி : நாடு முழுதும் நேற்று வரை மக்களுக்கு செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி 'டோஸ்' எண்ணிக்கை 82.54 கோடியை கடந்துஉள்ளது.கொரோனா பரவலை தடுக்க நம் நாட்டில் 18 வயது நிறைவடைந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நேற்று காலை முதல் இரவு, 7:00 மணி வரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 68 லட்சத்தை கடந்துள்ளது. இதன் வாயிலாக, இதுவரை 82.54 டோசுக்கும் அதிகமாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • அப்புசாமி -

    பெரீவர் டெய்லி பொறந்த நாள் கொண்டாடி அசத்தினால், தினமும் 2.5 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை செய்யலாமே... இல்லேன்னா இன்னிக்கி அமெரிக்கா செல்வதைக் கொண்டாட ஒரு 5 கோடி பேருக்கு தடுப்பூசி போடலாமே... ஒரு எதிர்க்கட்சிக்கு ஜன்னி வரவெக்கலாமே... போய் பைடன் கையால் மெடல் குத்திக்கலாமே..

Advertisement