dinamalar telegram
Advertisement

அவதூறு வழக்குகளில் முதல்வர் ஆஜராக நிர்பந்திக்க கூடாது: ஐகோர்ட்

Share
சென்னை: அவதூறு வழக்குகளில் நேரில் ஆஜராக வேண்டும் என முதல்வரை நிர்பந்திக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுக ஆட்சியில் போடப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி திமுக தலைவர் ஸ்டாலின் மனு அளித்திருந்தார். வழக்குகளின் விவரங்களை அட்டவணையாக தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு நீதிபதி நிர்மல்குமார் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். வழக்குகளை ரத்து செய்யக்கோரும் மனுக்கள் மீது அக்டோபர் 8-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (13)

  • ஆரூர் ரங் -

    தேர்தல் வழக்கில் அப்போது ஜனாதிபதியாக இருந்த VV கிரி அவர்களையே கோர்ட்க்கு 🤔🤔அழைத்த காலமும் இருந்தது . குற்றவாளிகளிடையே உயர்வு தாழ்வு பார்ப்பது சாதீய வேறுபாட்டை😒 ஒத்ததுதான்

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    ஆமாம், இந்தியாவில் சட்டம் அனைவருக்கும் சமம் அப்படின்னு சொல்லிக்கிறாங்க.

  • SKANDH - Chennai,இந்தியா

    முதல்வர் என்றால் ? அவருக்கு என்ன தனி உரிமை. தவறோ குற்றமா செய்தால் எல்லாருமே சமம்தான். அவரு court வந்து தான் ஆக வேண்டும்.

  • padmanabhan - coimabatore,இந்தியா

    chances are remote for another 4.5 years to get any -from -.

  • பேசும் தமிழன் -

    கண்டிப்பாக திமுக முதல்வர் ஆஜராகாத கூற கூடாது.... வேறு முதல்வர் எனேற்றால்.... பரவாயில்லை

Advertisement