dinamalar telegram
Advertisement

காஷ்மீர் பண்டிட் குடும்பங்கள் குடியேற மத்திய அரசின் திட்டம்

Share
ஜம்மு: காஷ்மீரில் அடிக்கடி பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மறுபுறம் சீனாவும் பாகிஸ்தானும் காஷ்மீரின் சில பகுதிகளை ஆக்கிரமித்து வருகின்றன. இதனால் காலகாலமாக காஷ்மீரில் வாழ்ந்த காஷ்மீர் பண்டிட் இந்து குடும்பங்கள் சொந்த மாநிலத்தை விட்டு, பிழைப்புக்காக மற்ற மாநிலங்களுக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டது.


தற்போது காஷ்மீரில் நிலைமை சற்று இயல்புக்குத் திரும்பி உள்ளதால் வெளியேறிய காஷ்மீர் பண்டிட் குடும்பங்கள் மீண்டும் தங்கள் சொந்த மாநிலத்துக்கு குடியேறி வருவது குறிப்பிடத்தக்கது.




பயங்கரவாத அச்சுறுத்தலை அடுத்து காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட 360 காஷ்மீர் பண்டிட் குடும்பங்கள் மீண்டும் தங்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்ப உள்ளனர். இவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க மத்திய அரசு தற்போது ஓர் ஏற்பாடு செய்துள்ளது. 40 கோடி ரூபாய் மதிப்பில் காஷ்மீர் பண்டிட் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சீரமைக்க புதிய முகாம்கள் உருவாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் சர்பந்தா சோனோவால் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (18)

  • Rajarajan - Thanjavur,இந்தியா

    அங்கு இருக்கும் வளத்திற்கு, அது சம்பந்தமான தொழில் நிறுவனங்களை, தனியார் தொடங்க ஊக்குவிக்க வேண்டும். மருந்து உற்பத்தி, உணவு மற்றும் பூக்கள் பதப்படுத்தி செய்யும் தொழில்களையும் பெருமளவில் ஊக்குவிக்க வேண்டும்.

  • MANIAN K - Dubai ,இந்தியா

    ஆக்கிரமிப்புகள் பல்லாண்டு காலம் நடந்தது. தற்போது தடுக்கப்படுகிறது.

  • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

    அப்டீனா ந்த அக்கா அண்ணா எல்லம் அமேதி லெருந்தூ போஏய்ருவாங்குலா

  • பேசும் தமிழன் -

    காஷ்மீரில் பூர்வகுடிகலான... பண்டிட்களை குடி அமர்த்தினால் neeun... மேலே இருந்து கோபித்து கொள்ள போகிறார்

  • குமார் -

    காஷ்மீர் பண்டிட்களுக்கு மண்ணின் மைந்தர்களாக வாழ கிட்டத்தட்ட 30வருடங்களுக்கு பிறகு இது போன்ற ஒரு மகிழ்ச்சி கிடைத்திருக்கிறது வாழ்க மோடிஜிஇங்கே திராவிடம் ஒன்றியம் என்று சொல்பவர்களையும் காஷ்மீரில் வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுங்கள் அப்போது சமத்துவம் பற்றி அவர்களிடம் நாம் பாலர் பாடமே படிக்கலாம்

Advertisement