dinamalar telegram
Advertisement

சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்கள்

Share
திருப்பூர்: திருப்பூர், தாராபுரம் ரோடு, தெற்கு தோட்டம் பகுதியில் சிறுவன் ஒருவனை தெருநாய்கள் ஒன்று சேர்ந்து கடித்து குதறியது. அருகில் இருந்தவர்கள் நாயை விரட்டிவிட்டு சிறுவனை காபாற்றினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா

    ஊர் ஊருக்கு இந்த தெருநாய்கள் தொல்லை சொல்லிமுடியாது. இப்போது ஒரு சிறுவனின் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கியிருக்கிறது. ஊர் நிர்வாகம் இந்த நாய்களை பிடித்துச்செல்ல ஏற்பாடு செய்யவேண்டும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.

Advertisement