dinamalar telegram
Advertisement

பிரதமர் மோடி பிறந்த நாள் விழா

Share
திருநெல்வேலி: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழா 140 இடங்களில் தேவேந்திர சேனா மற்றும் நரேந்திர மோடி பாசறை சார்பாக அன்னதானம் வழங்கி சிறப்பாக கொண்டப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை கல்வியாளர் குணசேகரன் செய்து, தலைமை ஏற்றார். 1500 குழந்தைகள், மோடிக்கு பிறந்த நாள் தெரிவித்து பேசிய வீடியோவும் வெளியிடப்பட்டது.
Tamil News
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement