dinamalar telegram
Advertisement

சமூக நீதி நாள்: முதல்வர் உறுதிமொழி ஏற்பு

Share
சென்னை: தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஸ்டாலின் உறுதிமொழி வாசிக்க அமைச்சர்கள், அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றனர்.
அதில்,சுயமரியாதை ஆளுமை திறனும், பகுத்தறிவு கூர்மை பார்வையும் கொண்டதாக எனது செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைப்பேன். மானுட மற்றும் மனிதமாபமானமும் ஒன்றே எனது ரத்த ஓட்டமாக அமையும். சமூக நீதியை அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர உறுதியேற்கிறேன் என உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement