dinamalar telegram
Advertisement

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மருத்துவமனையில் அனுமதி

Share
Tamil News
சென்னை : உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 57. அவருக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம்., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், 'சிகிச்சைக்கு பின், ராஜேந்திர பாலாஜி உடல் நிலை சீராக உள்ளது; ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்' என தெரிவித்தன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (9)

  • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

    ஒரு ஆறு மாதம் கடின சிறை தண்டனை தீர்ப்பு அனுபவித்த பிறகு உடல் நலம் சரியாகி விடும் இந்த கொள்ளைக்காரனுக்கு.

  • Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா

    இது ஒத்திகை..இவர் பேரில் பரிதாபம் வர மறுக்குது...எப்படியும் கைது செய்வா.. அப்போ திடீருன்னு உடல் நல குறைவு னுட்டு மருத்துவமனைக்கு சென்றால் எல்லாரும் கேள்வி கேட்பா னுட்டு இப்போ ஒத்திகை.

    • Muruga Vel - Mumbai,இந்தியா

      உனக்கு அனுதாபம் வந்தா என்ன வராட்டி என்ன ..

    • Visu Iyer - chennai,இந்தியா

      உனக்கு அனுதாபம் வந்தா என்ன வராட்டி என்ன .....///உங்கள் வரி பணம் தானே.. அதான்..

  • Ramakrishnan Sitaraman - Chennai,இந்தியா

    விரைவில் குணம் அடைந்து இல்லம் திரும்ப இறைவனிடம் பிரார்த்தனைகள்.. தேசியம் மற்றும் ஹிந்து மதத்தின் மீது பட்டற்ற அன்பு வைத்து இருப்பவர் ராஜேந்திர பாலாஜி அவர்கள்.

    • John Miller - Hamilton,பெர்முடா

      ஒன்னரை டன் ஆவின் ஸ்வீட் மீதும் மாறாத அன்பு வைத்து இருந்தார். அதை தின்றதால்தான் ஆஸ்பத்திரிக்கு வந்து விட்டார்.

  • kumar - Jurong,சிங்கப்பூர்

    ஸ்கெட்ச் உனக்கு இல்லை சேகருக்கு

    • Visu Iyer - chennai,இந்தியா

      அப்போ மத்தியிலும் varumaa

    • Visu Iyer - chennai,இந்தியா

      தன் மீது குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும், இவர்களுக்கு எப்படி தான் உடல் நிலை சரியிலல்லாமல் வருகிறதோ... என்று கேட்க தோன்றுகிறதா...? உடல் நிலை சரியில்ல்லை என்றால் இரக்கப்படுவார்கள் என்ற எண்ணம் தான்.. பள்ளி பருவத்தில் ஸ்கூலுக்கு போகவில்லை என்றால் உடல் நிலை சரியில்ல்லை என்று பொய் லீவு லெட்டர் கொடுத்து போன பழக்கம் இன்னமும் இந்த அரசியல்வாதிகளுக்கு மட்டும் தொடர்கிறது.

Advertisement