dinamalar telegram
Advertisement

வீடு புகுந்து திருட்டு வாலிபர்களுக்கு வலை

Share
திருவொற்றியூர்-நள்ளிரவில் வீடு புகுந்து, மொபைல் போன் திருடிய வாலிபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை, திருவொற்றியூர், ராஜாகடையைச் சேர்ந்தவர் மரியராஜன், 30. இவர், நேற்று முன்தினம் இரவு, காற்றுக்காக கதவை திறந்து வைத்து உறங்கினார்.அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று வாலிபர்கள், வீட்டினுள் புகுந்து, மூன்று மொபைல் போன்களை திருடிச் சென்றனர்.இந்த காட்சிகள், அங்கு பொருத்தப்பட்டிருந்த 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியிருந்தது.இது குறித்து, திருவொற்றியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement