dinamalar telegram
Advertisement

மின் ஆய்வாளர் சஸ்பெண்ட்

Share
சென்னை-மின் கணக்கீட்டு பணியை சரியாக செய்யாத கணக்கீட்டு ஆய்வாளர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.தமிழக மின் வாரிய, அண்ணா நகர் கோட்டம், மதுரவாயல் தெற்கு பிரிவில், கணக்கீட்டு ஆய்வாளராக பணியாற்றியவர் ஜெயவேலு. அவர், தன் கணக்கீட்டுப் பணியை, விதிமுறைப்படி சரியாக செய்யாததால், மின் நுகர்வோர் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.இதன் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வில், அவர் மீதான புகார் உறுதியானது. இதையடுத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கணக்கீட்டு பணியில் உள்ளோர், தங்கள் பணியை தவறில்லாமல் செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement