dinamalar telegram
Advertisement

இளம்பெண் தற்கொலை முயற்சி

Share
மதுரவாயல்-போரூர் அருகே, தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.போரூர், காரம்பாக்கம், தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்தவர், சினேகா, 20. இவர், மதுராந்தகபுரத்தில் உள்ள அழகு நிலையத்தில் பணி புரிகிறார்.'வீட்டில் வேலை ஏதும் செய்யவில்லை' என, நேற்று முன்தினம் அவரது தாய் திட்டியுள்ளார்.இதனால், ஆத்திரமடைந்த சினேகா, வீட்டில் இருந்த கழிப்பறை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ரசாயனத்தை எடுத்து குடித்து, தற்கொலைக்கு முயன்றார்.அவரது பெற்றோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement