dinamalar telegram
Advertisement

பாம்பு கடி: சிறுவனுக்கு சிகிச்சை

Share
மதுரவாயல்-வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை, பாம்பு கடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரவாயல், மாசில்லா மணி தெருவைச் சேர்ந்தவர், நவநீதன் 30. இவரது மகன், விஷ்ருத் 5; அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், யூ.கே.ஜி., படித்து வருகிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த பாம்பு ஒன்று சிறுவனை கடித்துள்ளது. இதையடுத்து, சிறுவன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement