dinamalar telegram
Advertisement

வடிகால் மேன் ஹோல் மூடியை காணோம்!

Share
வளசரவாக்கம் மண்டலம், ராமாபுரம், 155வது வார்டு பாரதி சாலையில் மழைநீர் வடிகால் உள்ளது. இங்கு ராமாபுரம் ஏரி எதிரே, வடிகால் 'மேன் ஹோல்' மூடியை காணவில்லை. இதையடுத்து, அப்பகுதி மக்கள்.அதில் தற்காலிக எச்சரிக்கையாக, பனை ஓலை வைத்துள்ளனர். விபத்து உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்,அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. வளசரவாக்கம் மண்டலம் முழுதும் இந்த நிலை தான் காணப்படுகிறது. இனிமேலாவது அதிகாரிகள் விழித்துக்கொள்ள வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement