dinamalar telegram
Advertisement

34 பேருக்கு தொற்று இருவர் உயிரிழப்பு

Share
கடலுார்-கடலுார் மாவட்டத்தில் நேற்று புதியதாக 34 பேருக்கு தொற்று உறுதியானது.கடலுார் மாவட்டத்தில் புதியதாக 34 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 62 ஆயிரத்து 863 ஆனது.இதுவரையில், 61 ஆயிரத்து 602 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் வெளி மாவட்டங்களில் 411 பேர் சிகிச்சை பெறுகின்றனர். நேற்று இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement