dinamalar telegram
Advertisement

கல்லுாரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Share
கிள்ளை-சிதம்பரம் அருகே நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அரசு கல்லுாரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்விற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் அரசு கல்லுாரி மாணவர்கள், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நேற்று காலை 10:30 மணியளவில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பின், மதியம் 12;00 மணிக்கு மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement