dinamalar telegram
Advertisement

மா.கம்யூ., போராட்டம்

Share
திட்டக்குடி-மத்திய அரசைக்கண்டித்து மா.கம்யூ., சார்பில் ஆவினங்குடி, திட்டக்குடி, ராமநத்தம் பகுதியில் மக்கள் விசாரணை மன்ற போராட்டம் நடந்தது.ஆவினங்குடியில் நடந்த நிகழ்ச்சிக்கு அன்பழகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கலியமூர்த்தி, செல்வராஜ், வெங்கடேசன் மற்றம் விவசாய சங்க வட்டத்தலைவர் மகாலிங்கம், வட்டசெயலர் அரவிந்த் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல் திட்டக்குடி மற்றும் ராமநத்தம் பகுதியிலும் மக்கள் விசாரணை மன்ற போராட்டம் நடந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement