dinamalar telegram
Advertisement

பிடிபட்ட மலைப்பாம்பு வனத்துக்குள் விடுவிப்பு

Share
Tamil News
பெ.நா.பாளையம் : பெ.நா.பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் ஊராட்சி, விவசாயி திருமூர்த்தி தோட்டம் அருகே, 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது.

அதைப்பார்த்த பொதுமக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் மலைப்பாம்பைப் பிடித்து, பாலமலை, செங்கோதையம்மன் கோவில் அருகே, அடர்ந்த காட்டுக்குள் விட்டனர்.இதேபோல, துடியலுார்-- தடாகம் ரோட்டில் ஊர்ந்து சென்ற, 5 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பைப் பிடித்த இளைஞர்கள், அங்குள்ள காட்டுப்பகுதியில் விட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement