dinamalar telegram
Advertisement

அண்ணாதுரை பிறந்தநாள் விழா,,

Share
சிதம்பரம்-சிதம்பரத்தில் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., பாண்டியன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.சிதம்பரம் வண்டிகேட்டில் உள்ள அண்ணாதுரையின் சிலைக்கு கிழக்கு மாவட்ட செலயாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அருகில் உள்ள எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.மாவட்ட பொருளாளர் குமார், ஒன்றிய துணை தலைவர் திருமாறன், முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் செல்வி ராமஜெயம், அருள், நகர செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பாசறை செயலாளர் டேங்க் சண்முகம், தலைமை கழக பேச்சாளர் தில்லை கோபி.ஒன்றிய சேர்மன் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் ராசாங்கம், அசோகன், சுந்தரமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் சுந்தர், சுரேஷ், செழியன், தில்லை செல்வம், தேன்மொழி காத்தவராயசாமி, கருப்பு ராஜா, வீரமணி, கிள்ளை தமிழ், வேணுபுவனேஸ்வரன், மருதுவாணன், சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement