dinamalar telegram
Advertisement

கோவையில் 197 பேர் டிஸ்சார்ஜ்

Share
கோவை : கோவையில் நேற்று, 224 பேருக்குகொரோனா தொற்று உறுதியானது.


பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2 லட்சத்து 39 ஆயிரத்து 406 ஆக உயர்ந்தது. 4 பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை 2,306 ஆக உயர்ந்தது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 197 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 2 லட்சத்து 34 ஆயிரத்து 875 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 2,225 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement