dinamalar telegram
Advertisement

அண்ணாதுரை சிலைக்குசம்பத் மாலை அணிவிப்பு

Share
பண்ருட்டி பண்ருட்டி நகர அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர் சம்பத், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர் தாமோதரன் முன்னிலை வகித்தார்.தொரப்பாடி பேரூர் கழக செயலாளர் கனகராஜ், பண்ருட்டி நகர செயலர் முருகன், ஜெ.பேரவை செல்வம், நகர துணை செயலர் கலைமணி, நகர இளைஞரணி ஸ்ரீதர், அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் கந்தன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் சிவா, மனோகரன், பாலுார் தமிழ்செல்வன், பகண்டை பாண்டியன், எம்.ஜி.ஆர்.மன்றம் பாலு, தொரப்பாடி பேரூர் அவை தலைவர் சுந்தரம், தொழில்நுட்ப ஆனந்தன், ஜெ.பேரவை மாவட்ட துணை செயலர் நாகபூஷணம், பட்டாம்பாக்கம் நகர செயலர் அர்ஜீனன், முன்னாள் கவுன்சிலர்கள் கார்த்திக், மோகன், பழராமமூர்த்தி பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement