dinamalar telegram
Advertisement

பன்றிகளை கட்டுப்படுத்த நுகர்வோர் சங்கம் கோரிக்கை

Share
கடலூர்-கடலுார் நகரில் சுற்றித்திரியும் பன்றிகளை கட்டுப்படுத்த நுகர்ேவார் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.கடலுார் மாவட்ட ஒருங்கிணைந்த நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயற்குழு கூட்டம் கடலுாரில் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயமணி தலைமை தாங்கினார். செயலாளர் சேகர், பொருளாளர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ராமச்சந்திரன், துணை செயலாளர் மணிபாலன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்திய மாவட்ட நிர்வாகத்தை பாராட்டுவது, கடலூரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி, சுகாதாரமான குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலுார் நகரில் செம்மண்டலம், குறிஞ்சிநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பன்றிகள் அதிக அளவில் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement