dinamalar telegram
Advertisement

அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவிப்பு

Share
கிள்ளை-கிள்ளை அடுத்த பிச்சாவரத்தில், தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.தெற்கு ஒன்றிய செயலர் கலையரசன் தலைமை தாங்கி, அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தார். பொறுப்புக்குழு உறுப்பினர்கள் இளவரசு, சிவகுருநாதன், தா.சோ.பேட்டை மோகன்காந்தி, பாலசிங்கம் முன்னிலை வகித்தனர்.முன்னாள் ஊராட்சி தலைவர் பொன்னுசாமி, தொ.மு.ச., முன்னாள் மாநில இளைஞரணி பொதுச் செயலர் விமலாதித்தன், தகவல் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர் ராகவன், இளைஞரணி துணை அமைப்பாளர் சேரமன்னன், சிறுபான்மை அணி செயலர் தாஜூதீன், கிளை செயலர் ராஜசேகரன், பிரபுதாஸ், நீலமேகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement