dinamalar telegram
Advertisement

தி.மு.க., நிர்வாகி இல்ல விழா

Share
விருத்தாசலம்,-விருத்தாசலம் தி.மு.க., நிர்வாகி பக்கிரிசாமி இல்லத் திருமண விழாவில், அமைச்சர் கணேசன் மணமக்களை வாழ்த்தினார்.விருத்தாசலம் வைத்திலிங்கா பள்ளி தாளாளரும், நகர தி.மு.க., நிர்வாகியுமான ஆசிரியர் பக்கிரிசாமி - வேதவல்லி மகள் அர்ச்சனா, செல்வராஜ் - காவேரி மகன் ராமச்சந்திரன் ஆகியோரது திருமண விழா சமீபத்தில் நடந்தது. அமைச்சர் கணேசன், மணமக்களை அவர்களது இல்லத்தில் சந்தித்து வாழ்த்தினார்.நகர செயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர் கனககோவிந்தசாமி, நகர இளைஞரணி அமைப்பாளர் கணேஷ், வழக்கறிஞர் அருள்குமார், நிர்வாகிகள் அன்பு, ரவிச்சந்திரன், தர்மமணிவேல், சுந்தரமூர்த்தி, சிவா, கர்ணன் உட்பட உறவினர்கள் பலர் பங்கேற்றனர். முன்னதாக, ஆசிரியர் பக்கிரிசாமி, அமைச்சருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement