dinamalar telegram
Advertisement

அண்ணாதுரை பிறந்த நாள் விழா......

Share
விருத்தாசலம்-முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, விருத்தாசலத்தில் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.விருத்தாசலம் அ.தி.மு.க., நகர செயலாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் நகராட்சித் தலைவர் அருளழகன், மாவட்ட பால்வள சேர்மன் பச்சமுத்து, மண்டல ஐ.டி., அணி நிர்வாகி அருண், பாசறை மாவட்ட செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் தங்கராசு வரவேற்றார்.மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். அரசு வழக்கறிஞர் விஜயகுமார், எம்.ஜி.ஆர்., இளைஞரணி அரங்கமணிவண்ணன், நகர வங்கித் தலைவர் பாலசுப்ரமணியன், நிர்வாகிகள் வேங்கடவேணு, ராஜேந்திரன், நடராஜன், ஆண்டாள் கலிவரன், ஜெயபாலன், ஜெய்சங்கர், முக்தார் அலி, அருளானந்தன், பழனி உட்பட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement