dinamalar telegram
Advertisement

தமிழ்நாடு கிராம வங்கி வணிக தொடர்பாளர்களுக்கு பரிசளிப்பு

Share
விழுப்புரம்-தமிழ்நாடு கிராம வங்கி விழுப்புரம் வட்டார அலுவலகத்தில் வணிக தொடர்பாளர்களுக்கு, அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சிறப்பாக செயலாற்றியோருக்கு பரிசளிப்பு விழா நடந்தது.வட்டார மேலாளர் ஆல்வின் ரத்தினராஜன் தலைமை தாங்கி, சமூக பாதுகாப்பு திட்டங்களைக் கூறியதோடு, சிறப்பாக செயல்புரிந்தோருக்கு பரிசு வழங்கினார்.மேலாளர் சத்யஜித் வரவேற்றார். துணை வட்டார மேலாளர் கோபாலகிருஷ்ணன், பணம் பட்டுவாடா செய்வதில் நடைபெறும் மோசடிகள் குறித்து விளக்கமளித்தார். மேலாளர் கார்த்திகா நன்றி கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement