dinamalar telegram
Advertisement

தேசிய ஊட்டச்சத்து மாத தொடக்க விழா,

Share
புதுச்சேரி-மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத தொடக்க விழா, வடமங்கலம் தனியார் மஹாலில் நடந்தது.அமைச்சர் தேனீ ஜெயக்குமார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நலத் துறை செயலர் உதயக்குமார், குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குநர் அசோகன், திட்ட அதிகாரி ரத்னா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியில் முன் பருவ பேறுகால கவனிப்பு, பிரசவித்த 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டும் வழங்க வேண்டும். 6 மாதத்திற்கு பிறகு தாய்ப்பாலுடன் இணை உணவு வழங்குதல், ரத்தசோகை ஆகியவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement