dinamalar telegram
Advertisement

நியமனம்

Share
புதுச்சேரி-திருப்பதி தேவஸ்தான வாரிய உறுப்பினராக, முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நியமிக்கப்பட்டு உள்ளார்.திருப்பதி தேவஸ்தான வாரிய உறுப்பினர்களாக 25 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதில், புதுச்சேரி முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஒருவர் இப்பதவியில் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement