dinamalar telegram
Advertisement

கண்டன ஆர்ப்பாட்டம்

Share
புதுச்சேரி-மின்துறை பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மின்துறை தலைமை அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு, தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தணிகாசலம் முன்னிலை வகித்தார்.மின்துறையில் காலி பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். மின்துறை ஊழியர்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement