dinamalar telegram
Advertisement

டைலர் தற்கொலை

Share
புதுச்சேரி-வைத்திக்குப்பம் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சண்முகம், 60; தையல் தொழிலாளி.கொரோனா காரணமாக சரிவர வேலை கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் மது குடிப்பதற்காக மகளிடம் பணம் கேட்டார். தற்போது பணம் இல்லை. வேலைக்கு போய்வந்த பிறகு தருவதாக கூறி, சென்றுவிட்டார். தொடர்ந்து, சண்முகம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முத்தியால்பேட்டை போலீசார் விசாரித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement