dinamalar telegram
Advertisement

சி.சாத்தமங்கலத்தில் திடீர் சாலை மறியல்

Share
சேத்தியாத்தோப்பு-கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த சி.சாத்தமங்கலம் பஸ் நிறுத்தம் அருகில் இருந்த வி.சி., கட்சி கொடியை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் எரித்தனர்.புகாரின் பேரில் ஒரத்துார் போலீசார் வழக்குப் பதிந்து, அதே ஊரைச்சேர்ந்த கனகசபை, 45; தமிழ்ச்செல்வன், 19, ஆகியோரை கைது செய்தனர்.தகவல் அறிந்த அவர்களது உறவினர்கள், பொதுமக்கள், பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்றிரவு 9 மணியளவில் சி.சாத்தமங்கலம் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.டி.எஸ்.பி., சுந்தரம் பேச்சு நடத்தி, சமாதானம் செய்தார். இரவு 9:30 மணிக்கு மறியலை கைவிட்டனர். இதனால், அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement