dinamalar telegram
Advertisement

பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது

Share
பண்ருட்டி-விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை ஆதனுார் கிராமத்தை சேர்ந்தவர் பழனி மகன் முரளி,23; சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். இவருக்கு பண்ருட்டி அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்த 22 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவருடன் உல்லாசமாக இருந்ததில், அப்பெண் தற்போது 4 மாத கார்ப்பம்.திருமணம் செய்து கொள்ள அவர், முரளியை வற்புறுத்தினார். முரளி அவரது உறவினர் கார்த்திக்,27, ஆகியோர் கருவை கலைக்க மாத்திரை வாங்கி கொடுத்தனர். கருவை கலைக்கக் சொல்லி அப்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில், பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து முரளியை கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement