dinamalar telegram
Advertisement

உள்ளாட்சி தேர்தல் பா.ஜ.,வில் பொறுப்பாளர்கள் நியமனம்

Share
சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள ஒன்பது மாவட்டங்களுக்கு, பா.ஜ., சார்பில், பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், ஒன்பது மாவட்டங்களுக்கு, ஊரக உள்ளாட்சி தேர்தல், இரண்டு கட்டமாக, அக்., 6 மற்றும் 9ம் தேதிகளில் நடக்கிறது. இந்த தேர்தல் பணிக்காக, பா.ஜ.,சார்பில், மாவட்ட வாரியாக மொத்தம், 19 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பொறுப்பாளர்கள் விபரம்

:வ.எண் - மாவட்டம் - பெயர் - பொறுப்பு

1. திருநெல்வேலி

நயினார் நாகேந்திரன்- மாநில துணை தலைவர் மற்றும் சசிகலாபுஷ்பா - தேசிய பொதுக்குழு உறுப்பினர்

2. தென்காசி

ராம ஸ்ரீநிவாசன் - மாநில பொது செயலர்காந்தி - தேசிய பொதுக்குழு உறுப்பினர்நகராஜன் - மாநில செய்தி தொடர்பாளர்

3. கள்ளக்குறிச்சி
-துரைசாமி - மாநில துணை தலைவர்சரஸ்வதி - தேசிய பொதுக்குழு உறுப்பினர்

4. விழுப்புரம்

விழுப்புரம் -முருகானந்தம் - மாநில துணை தலைவர்சம்பத் - சிறப்பு அழைப்பாளர்

5. ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை-நரசிம்மன் - மாநில செய்தி தொடர்பாளர்பாஸ்கர் - மாநில செயலர்
6. வேலுார்

வேலுார் -செல்வகுமார் - மாநில பொது செயலர்வினோஜ் செல்வம் - மாநில தலைவர், இளைஞர் அணி

7. திருப்பத்துார்

திருப்பத்துார்-நரேந்திரன் - மாநில துணை தலைவர்கார்த்தியாயிணி -மாநில செயலர்

8. செங்கல்பட்டு

செங்கல்பட்டு -நாகராஜன் - மாநில பொது செயலர்கராத்தே தியாகராஜன் - சிறப்பு அழைப்பாளர்

9. காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் -வானதி சீனிவாசன் - தேசிய தலைவர், மகளிர் அணிகு.க.செல்வம் - சிறப்பு அழைப்பாளர்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement