dinamalar telegram
Advertisement

பைக்குகள் மோதல் 3 பேர் பலி

Share
தென்காசி:தென்காசி மாவட்டம், புளியரையைச் சேர்ந்த சதாசிவம், 24, நண்பர் சுரேஷ்குமார், 23, என்பவருடன் செங்கோட்டையில் இருந்து புளியரைக்கு நேற்று, 'ஹோண்டா யுனிகான்' பைக்கில் சென்றார்.

மேலக்கடையநல்லுாரை சேர்ந்த நாகலிங்கம், 20, நண்பர் கார்த்திக், 20, என்பவருடன், 'பல்சர்' பைக்கில் புளியரையில் இருந்து செங்கோட்டை சென்றார்.கட்டளைகுடியிருப்பு அருகே இரு பைக்குகளும் நேருக்கு நேர் மோதின. நான்கு பேரும் துாக்கி வீசப்பட்டனர். நாகலிங்கம், சதாசிவம், சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement