dinamalar telegram
Advertisement

வசீம் அக்ரம் கொலை வழக்கு: 4 பேர் கைது

Share
வாணியம்பாடி, செப். 16- திருப்பத்துார், வாணியம்பாடியில் கொலை செய்யப்பட்ட மனித நேய ஜனநாயகக் கட்சி மாநில துணைச் செயலர் வசீம் அக்ரம், 40, விவகாரத்தில், மேலும் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement