dinamalar telegram
Advertisement

தம்பி இறந்த துக்கம்: அக்கா தற்கொலை

Share
நாகப்பட்டினம்: நாகை அடுத்த அக்கரைப்பேட்டையைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் மனைவி சவுந்தர்யா, 28; எட்டு மாத பெண் குழந்தை உள்ளது.சவுந்தர்யாவின் தம்பி ரூபன், 24, கடந்த 4ம் தேதி திருச்சியில் நடந்த ரயில் விபத்தில் இறந்தார். மன வேதனையில் இருந்த சவுந்தர்யா, 10ம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கியுள்ளார். திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நேற்று முன்தினம் இறந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement