dinamalar telegram
Advertisement

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது

Share
மூணாறு:கேரளாவில் கொரோனா ஒரு நாள் பாதிப்பு நேற்று சற்று அதிகரித்து 17,681பேர் பாதிக்கப்பட்டனர்.கடந்த 24 மணி நேரத்தில் 97,070 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 17,681 பேருக்கு கொரோனா உறுதியானது. நோய் பாதிப்பு சதவீதம் 18.21 ஆக அதிகரித்தது. 25,588பேர் குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.

208 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 22,987 ஆக அதிகரித்தது. மருத்துவமனைகளில் 1,90,750 பேர் சிகிச்சையிலும் 5,61,239 பேர் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிப்பிலும் உள்ளனர்.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் 2143, கோட்டயம் 1702, கோழிகோடு 1680, எர்ணாகுளம் 1645, திருச்சூர் 1567, பாலக்காடு 1558, மலப்புரம் 1372, கொல்லம் 1348, ஆலப்புழா 969, கண்ணூர் 967, வயநாடு 869, பத்தனம்திட்டா 821, இடுக்கி 654, காசர்கோடு 386 பேர் பாதிக்கப்பட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement