dinamalar telegram
Advertisement

சிறுமிக்கு திருமணம்: மணமகன் கைது

Share
பொள்ளாச்சி: கோவை, காரமடையைச் சேர்ந்த 18 வயது வாலிபருக்கும், பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த, 14 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

போலீசார் விசாரணையில், திருமணத்துக்கு பெண்ணின் தந்தையும் உடந்தையாக இருந்தது தெரிந்தது. மணமகன் மீது, 'போக்சோ' சட்டம், சிறுமியின் தந்தை மீது, குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தில், பொள்ளாச்சி மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement